News November 27, 2025

கடலூர்: சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு

image

கடலூர் மாவட்டம், மிராளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (21). இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் துறையினர் வாலிபர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News

கடலூரில் நாளை சிறப்பு முகாம் – கலெக்டர்

image

கடலூர் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிதி சொத்துக்களை, உரியவர்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (28.11.2025) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகை வைத்திருந்தவர்களின் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!