News August 5, 2024
கடலூர்: சாலை மறியலில் ஈடுபட்ட 110 பேர் மீது வழக்குப்பதிவு

சன்னியாசிபேட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞரின் உடலை அடக்கம் செய்வதற்காக அங்குள்ள தென்பெண்ணையாற்றுக்கு நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அப்போது குயிலாப்பாளையத்தை சேர்ந்த இளைஞர்களுடன் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த போலீசார் சமபவத்தில் ஈடுபட்ட 110 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News January 27, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.26) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.27) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.