News December 23, 2025
கடலூர்: கார்கள் மோதி விபத்து-இருவர் பலி!

ரெட்டிச்சாவடி அடுத்த கிளிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (63). இவர் உறவினர் 6 பேருடன் நேற்று உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு காரில் மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த காரும், இவர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதின. இதில் புஷ்பராஜ் மற்றும் மஞ்சுளா(42) என்பவரும் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார்

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று(டிச.24) இரவு 10 மணி முதல் இன்று(டிச.25) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.