News January 23, 2026
கடலூர்: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா?

கடலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு இங்கு <
Similar News
News February 14, 2026
கடலூர்: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 14, 2026
கடலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி!

கடலூர் மாவட்டம், பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர் (60). இவரது மகள் ஷாலினிக்கு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, கடலூர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ராஜேஷ் (39) ரூ.16 லட்சம் பெற்றுள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தர் நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் நேற்று கைது செய்யப்பட்டார்.
News February 14, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 13) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.


