News January 11, 2026

கடலூர்: கஞ்சா விற்ற கணவன்- மனைவி கைது

image

கடலூர் முதுநகர் போலீஸ் எஸ்.ஐ. செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று மதியம் மணவெளி ரயில்வே கேட்டு அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு ரூ.2500 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மோகன்சிங் தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் குபேரன் (27), இவரது மனைவி ரேணுகா (27) ஆகியோரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Similar News

News January 22, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜன.22) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

கடலூர்: முக்கிய ஊர்களின் முற்கால பெயர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஊர்களின் முந்தைய பெயர்கள் என்ன என்பதை தற்போது அறிந்து கொள்வோம்.
➡️கடலூர்- கூடலூர்
➡️சிதம்பரம்- திருசிற்றம்பலம், பெரும்பற்றப்புலியூர்
➡️ திருப்பாதிரிபுலியூர்- பாடலிகபுரம்
➡️நெல்லிக்குப்பம் – சோழவள்ளி
➡️விருத்தாசலம்- பழமலை
➡️ புவனகிரி- புவனேஸ்வர பட்டணம்
➡️ காட்டுமன்னார்கோவில் – வீரநாராயணபுரம். இத்தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 22, 2026

கடலூர்: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

image

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு கிளிக் <<>>செய்து உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW!

error: Content is protected !!