News January 17, 2026
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
Similar News
News March 30, 2026
கடலூர்: நாளை மதுபான கடைகள் இயங்காது

கடலூர் மாவட்டத்தில் நாளை (மார்ச் 30) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தாலும், கடையை திறந்து வைத்திருந்தாலும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.