News January 2, 2026
கடலூர்: இலவச ஓட்டுநர் பயிற்சி! Apply Now

கடலூர் மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <
Similar News
News February 11, 2026
கடலூர்: டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 11, 2026
கடலூர்: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்டம்
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.02.2026 அன்று நடைபெறவுள்ளது
மாவட்ட என ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பிப் 20 ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
கடலூர்: பள்ளி மாணவன் தற்கொலை

நெய்வேலி வட்டம் 25-ஐ சேர்ந்தவர் கோவிந்தராசு இவர் மகன் (13), இவர் தனியார் ஆண்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் இவர், பள்ளி ஆய்வகத்தில் உள்ள பொருட்கள் உடைந்ததால், அவனது பெற்றோரை வரவழைத்து ஆசிரியர்கள் அஸ்வினை கண்டித்தனர். இதில் மனமுடைந்த சிறுவன் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


