News February 15, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.14) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News March 9, 2026
கடலூர்: நேருக்கு நேர் மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு

பழைய நெய்வேலியை சேர்ந்தவர் நெய்பல் அலி(18), தனது நண்பருடன் வடலூருக்கு பைக்கில் சென்றார். அப்போது மந்தாரகுப்பம் பள்ளிவாசல் அருகே சென்றபோது, முகமது ஜக்காரியா(62) என்பவர், ஒட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், நெய்பல் அலி, முகமது ஜக்காரியா நேற்று உயிரிழந்தனர். இதுகுறித்து மந்தாரகுப்பம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News March 8, 2026
கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் தகவல்

கடலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக ஆ.கணேசன் கடலூர் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை குறைதீர்ப்பாளரிடம் 8925811304 தொலைபேசி எண் மற்றும் cuddaloreombudsperson@gm என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அளிக்கலாம் என கூடுதல் ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
News March 8, 2026
கடலூர்: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

கடலூர் மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். <


