News December 29, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.28) இரவு 10 முதல் இன்று (டிச.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 2, 2026
கடலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

கடலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <
News January 2, 2026
கடலூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க:<
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 2, 2026
கடலூர்: புதிய உச்சம் தொட்ட மதுபான விற்பனை

கடலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மதுபானங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 135 டாஸ்மாக் அரசு மதுபான கடைகளில் டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய 2 நாட்களில் மட்டும் 4 கோடியே 86 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.53 லட்சம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


