News August 12, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 11) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 12, 2025
மயங்கி விழுந்து நபர் உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

திருச்சி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முகுந்தன் (57). இவர் கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.இந்நிலையில், வடலூர்- நெய்வேலி சாலையில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்த முகுந்தனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனனர்.
News August 11, 2025
கடலூரில் பிறந்த பிரபலங்கள் யார் தெரியுமா?

கடலூரில் பிறந்து சாதனை படைத்த பிரபலங்கள் யாரென தெரியுமா?
✅வள்ளலார்
✅எழுத்தாளர் ஜெயகாந்தன்
✅திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன்
✅திக தலைவர் கி.வீரமணி
✅நடிகர் புகழ்
நம்ம கடலூருக்கு பெருமை சேர்த்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்
News August 11, 2025
கடலூர்: டிகிரி போதும்! அரசு வேலை!

TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <