News September 27, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.26) இரவு 10 மணி முதல் இன்று (செப்.27) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 1, 2026
கடலூர்: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

கடலூரில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகள்
1.செங்குப்பத்தில் பள்ளி வேண் மீது இரயில் மோது 3 மாணவர்கள் உயிரிழப்பு
2. திட்டக்குடி அருகே அரசு பஸ் விபத்தில் 9பேர் பலி
3.கடலில் காரை ஓட்டி சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிய மதுப்பிரியர்கள்
4.டிட்வா புயலால் 3 நாட்களுக்கு மழை – வெள்ளம்
5.ரூ. 387 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர்
உங்களுக்கு பாதித்த நிகழ்வுகளை கமண்டில் பதிவிடுங்கள்!
News January 1, 2026
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News January 1, 2026
கடலூர்: சோலார் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <


