News September 27, 2025

கடலூர்: இன்றே கடைசி வாய்ப்பு!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமான NABFINS, திருச்சி மண்டலத்தில் காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer CSO) பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த <>LINK-<<>>ஐ க்ளிக் செய்து, இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் திருச்சி மண்டலத்தில் பணியமர்த்தப்படுவர். SHARE NOW

Similar News

News January 30, 2026

பண்ருட்டி விவசாயி உயிருடன் எரிப்பு – அன்புமணி கண்டனம்

image

பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ராஜேந்திரன் என்ற விவசாயி மர்ம கும்பலால் கொடூரமான முறையில் உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்தக் கொடிய நிகழ்வே சான்று என்று அன கூறியுள்ளார்.

News January 30, 2026

கடலூர்: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி!

image

இளைஞர் விளையாட்டு திருவிழாவினை முன்னிட்டு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாளை(ஜன.31) கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இப்போட்டியில், 14 ஒன்றியங்களில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் நேரடியாக கலந்து கொள்பவர்கள் <>https://www.sdat.tn.gov.in<<>> இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

கடலூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!