News January 28, 2026

கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 16, 2026

கடலூர்: அரசு அலுவலர் மீது தாக்குதல்

image

மங்களூர் அடுத்த கொரக்கவாடியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் செயல் அலுவலராக பணிபுரிபவர் ஜெயஸ்ரீ (39). இவர் உண்டியல் பணம் வசூலிப்பதற்காக க்யூஆர் கோடு கொண்ட பதாகை வைக்க அதிகாரிகளுடன் கோயிலுக்கு சென்றபோது, அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் (39), அரவிந்தசாமி (31), சரவணன் (34) ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் 3 பேரையும் ராமநத்தம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கடலூர்: டிராக்டரில் சிக்கி பரிதாப பலி

image

பண்ருட்டி அருகே திருத்துறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் வடுகுபாளையம் பகுதியில் சங்கர் என்பவருடைய செங்கல் சூளையில் டிராக்டர் ஓட்டும்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்தது. அதில் ஜெயராஜ் டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!