News September 28, 2025
கடலூர்: ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற சமூக நல அலுவலர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற, கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா பாராட்டு சான்றிதழ் பெற்றார். இதையடுத்து அவர் கடலூரில் இன்று (செப்.,27) மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
Similar News
News January 23, 2026
வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்க மையங்கள்

கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியை பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 9 சட்டமன்ற தொகுதிகளிலும், வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், நடமாடும் வாகனம் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.