News May 12, 2024
கடலூர் அருகே பஸ்கள் மோதல்; 25 பேர் படுகாயம்

சென்னையிலிருந்து காரைக்காலுக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது.கடலூர் ரெட்டிசாவடி அருகில் வந்த போது பஸ் தறிகெட்டு ஓடி சாலையில்உள்ள தடுப்பு கட்டையில் மோதியது.அந்த சமயத்தில் பின்னால் வந்த ஆம்னி பஸ் ஒன்று அரசு பஸ் மீது மோதியது.இதில் 2 பஸ்களிலும் பயணித்த 25 பேர் படுகாயமடைந்தனர்.அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரித்தனர்.
Similar News
News December 31, 2025
கடலூர் மக்களே.. நாளை இதை செய்ய மறக்காதீங்க!

நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அவ்வகையில் இவ்வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் எந்த குறையுமின்றி வாழ, மகாலட்சுமியை வழிபடலாம் என்பது ஐதீகம். இதற்கு உங்கள் வீட்டில் உலோக ஆமை, துளசி செடி, சிரிக்கும் புத்தர் மற்றும் தேங்காய் வைத்து லட்சுமியை வழிபட்டால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள லட்சுமி கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.
News December 31, 2025
கடலூரில் எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், இன்று கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் மீது காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண உத்தரவிட்டுள்ளார்.
News December 31, 2025
கடலூர்:உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1..பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை உதவும் மனம் கொண்ட நீங்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


