News May 15, 2024

கடலூர் அருகே பரிதாபம்

image

பண்ருட்டியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.கலையரசன் உடலை மீட்ட போலீசார், கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிலத்தின் உரிமையாளர்களான ஆறுமுகம் (37) மற்றும் குப்பனை (45) கைது செய்தனர். விசாரணையில் கரும்பு தோட்டத்தைக் காட்டுப் பன்றிகள் நாசம் செய்து விடுவதாகவும், அதனைத் தடுக்க மின்கம்பிகள் அமைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 27, 2026

கடலூர்: பள்ளி மாணவி கர்ப்பம் – இளைஞர் மீது வழக்கு

image

விருத்தாசலம் அடுத்த சின்னகோட்டிமுளையை சேர்ந்தவர் திருவரசன்(30). இவர் 10ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். பின்பு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுயுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனால், சிறுமி கர்ப்பமானார். இதையறிந்த திருவரசன், சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் மகளிர் போலீசார், திருவரசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்தனர்.

News March 27, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 26) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!