News September 24, 2025
கடலூர்: அரசு சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்!

கடலூர் மாவட்டத்தில் இன்று (செப்.24) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஜி.என் மஹால்; சாத்தப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம்; பரங்கிப்பேட்டை ராமகிருஷ்ணா திருமண மண்டபம்; முத்துகிருஷ்ணாபுரம் ஜெய் ரமேஷ் மண்டபம்; கோ.ஆதனூர் அரசு உயர்நிலைப்பள்ளி; கோண்டூர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
Similar News
News September 24, 2025
கடலூர்: ரூ.75,000 கையாடல்-காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

ராமநத்தம் காவல் ஆய்வாளர் பிருந்தா என்பவர் கடந்த 8-9-2025 அன்று மூதாட்டி ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபாகரனை (39) கைது செய்தார். இந்நிலையில் பிரபாகரனிடம் பறிமுதல் செய்த ரூ.75 ஆயிரத்தை ஆய்வாளர் பிருந்தா கையாடல் செய்ததாக அறிந்த விழுப்புரம் சரக டிஐஜி உமா, ஆய்வாளர் பிருந்தாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயுதப்படைக்கு மாற்றிய நிலையில், நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
News September 24, 2025
கடலூர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க!

கடலூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HI-ன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதாரை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும். இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News September 24, 2025
கடலூர்: போலீஸ் லைசன்ஸ் கேட்டா இத செய்ங்க!

கடலூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் மறந்துட்டீங்களா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <