News January 9, 2026

கடலூர்: அரசு அதிகாரி மீது தாக்குதல்

image

காட்டுமன்னார்கோவில் அருகே ஓமாம்புலியூரில் உள்ள வடக்கு ராஜன் வாய்க்கால் ஓரமாக மாளிகைமேட்டை சேர்ந்த கணேசமூர்த்தி (37) ஜல்லி, எம்.சாண்ட், மணல் ஆகியவற்றை குவித்து வைத்து வியாபாரம் செய்தார். இதை பார்த்த குமராட்சி ஒன்றிய நீர்ப்பாசன ஆய்வாளர் கலியமூர்த்தி, அதை அகற்ற கூறியதால் கலிய மூர்த்தியை தாக்கினார். இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து கணேச மூர்த்தியை நேற்று கைது செய்தனர்.

Similar News

News February 1, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜனவரி 31) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 31, 2026

கடலூர் செயின்ட் டேவிட் கோட்டையின் வரலாறு தெரியுமா?

image

கடலூரில் சோழ மண்டல கடற்கரையோரம் அமைந்துள்ளது செயின்ட் டேவிட் கோட்டை. செஞ்சி மன்னர்களால் சிறிய கோட்டையாக கட்டப்பட்ட இது, 1677ஆம் ஆண்டு மராட்டியர்களின் கீழ் வந்தது. பின் 1690ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இந்தக் கோட்டையும், அதைச் சுற்றியிருந்த நகரங்கள் மற்றும் கிராமங்களையும் வாங்கினர். பின் 1746ஆம் ஆண்டு இந்தக் கோட்டை தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களின் தலைநகராக இருந்துள்ளது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!