News June 14, 2024
கடலூர்:கையெழுத்து இயக்கம் துவக்கி வைப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாத்தல்
தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை
கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார்.
Similar News
News March 1, 2026
கடலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 1, 2026
நெய்வேலி: ரூ.14 லட்சம் குட்கா கடத்தியவர் கைது

நெய்வேலி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் இன்று நெய்வேலி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக காரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த பாலு (53) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 305 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
News February 28, 2026
கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <


