News December 31, 2025

கடலூர்:உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1..பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை உதவும் மனம் கொண்ட நீங்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 4, 2026

கடலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கடலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 4, 2026

கடலூர்: 12th தகுதி.. ரயில்வே வேலை ரெடி!

image

கடலூர் மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு குறைந்தது 18 வயது நிரம்பிய, 12வது படித்தவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து, வரும் ஜன.29-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். இந்த நல்ல தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 4, 2026

கடலூர்: ரூ.64,000 சம்பளம்; நாளை கடைசி நாள்!

image

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி:05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!