News December 31, 2024

கடலூரில் 5-ம் தேதி மாரத்தான் ஓட்ட போட்டி

image

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி ஜன.5ஆம் தேதி காலை 7 மணிக்கு கடலூரில் நடக்கிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் பெயர்களை 4.01.2025  க்குள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News April 8, 2026

கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 88,212 பேர் சேர்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் தற்போது 9 லட்சத்து 99 ஆயிரத்து 968 ஆண்களும், 10 லட்சத்து 34 ஆயிரத்து 704 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 299 பேரும் என மொத்தம் 20 லட்சத்து 34 ஆயிரத்து 971 வாக்காளர்கள் உள்ளனர். இது இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களை விட 88 ஆயிரத்து 212 பேர் அதிகமாகும்.

News April 8, 2026

கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!