News March 26, 2025
கடலூரில் 28ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28.3.2025 அன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News August 6, 2025
கடலூரில் வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலமாக வருகின்ற (ஆக.9) அன்று பெண்ணாடம் தனியார் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், இளைஞர்கள் அனைவரும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94440 94260 APO(S&P), 94440 94258 APO(IB&CB), 94440 94259 APO(IF), 94440 94262APO (M&E) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
ஆயுதப்படை காவலர் தங்க பதக்கம் பெற்று சாதனை

தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி வேளச்சேரியில் கடந்த ஆக.3ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் விஷ்ணு பிரசாத் 85 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்க பதக்கம் பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஓட்டுமொத்த சாம்பியன் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
News August 5, 2025
கடலூர்: தேர்வு இல்லை, அரசு வேலை, Apply Now

கடலூர் மக்களே தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025 ஆம் தேதிக்குள்ள <