News April 11, 2026

கடலூரில் நாளை உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

image

கடலூரில் இன்று தவெக தலைவர் விஜய்க்கு பிரச்சரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சரத்திற்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், அவருக்கு அனுமதி மறுக்கப்படது. அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிரசாரம் நாளை ஏப்.12 நடைபெற உள்ளது. மேலும் விஜய்யின் இன்றைய கடலூர் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 11, 2026

கடலூர்: 277 வாக்குச்சாவடிகள் உயர்வு

image

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் முடிவுற்றது. இதில், 2313 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 2590 வாக்குச்சாவடிகளாக எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்டத் தேர்தல் அலுவலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!