News April 25, 2024

கடலூரில் தொழிலாளர்கள் போராட்டம்   

image

கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் நிர்வாகம் சார்பில் பணிபுரிந்து வந்த 5 ஊழியர்களை பணி மாற்றம் செய்து தொழிற்சாலை நிர்வாகம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 5 தொழிலாளர்கள் திடீரென்று தொழிற்சாலை முன்பு 5 பணியாளர்கள் தனது சங்கத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த முதுநகர் போலீசார் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Similar News

News January 1, 2026

கடலூர்: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

image

கடலூரில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகள்
1.செங்குப்பத்தில் பள்ளி வேண் மீது இரயில் மோது 3 மாணவர்கள் உயிரிழப்பு
2. திட்டக்குடி அருகே அரசு பஸ் விபத்தில் 9பேர் பலி
3.கடலில் காரை ஓட்டி சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிய மதுப்பிரியர்கள்
4.டிட்வா புயலால் 3 நாட்களுக்கு மழை – வெள்ளம்
5.ரூ. 387 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர்
உங்களுக்கு பாதித்த நிகழ்வுகளை கமண்டில் பதிவிடுங்கள்!

News January 1, 2026

கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News January 1, 2026

கடலூர்: சோலார் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன்<<>> App மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்க..

error: Content is protected !!