News March 22, 2024
கடலூரில் தேமுதிக வேட்பாளராக சிவக்கொழுந்து போட்டியா?

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக போட்டியிடுகிறது. இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ சிவக்கொழுந்து போட்டியிடுவார் என தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 8, 2026
கடலூர்: டிகிரி போதும் – வங்கி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 419
3. வயது: 25 – 34
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 26.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 8, 2026
வாய்க்காலில் தவறி விழுந்து இளைஞர் பலி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கீழகடம்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக வாய்க்காலில் தவறி விழுந்ததில், விஷ்வா என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மணமுடைந்த பெற்றோர்கள், வீட்டில் திருமணம் நிகழ்வு நடைபெற இருந்த நிலையில், தற்பொழுது சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளதால், பெரும் சோகமடைந்தனர்.
News February 8, 2026
கடலூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


