News August 5, 2024
கடலூரில் கனமழை – விவசாயிகள் கவலை

வானிலை ஆய்வு மையம் கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்திருந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.4) இரவு முதல் விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடம், நெய்வேலி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் கடலூர் மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆகஸ்ட் 5-ஆம் தேதியும் கடலூர் மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 25, 2026
கடலூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!
News January 25, 2026
கடலூர் கூடைப்பந்து அணிக்கு நாளை மாணவர்கள் தேர்வு

கடலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு மாணவ-மாணவிகள் தேர்வு, பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் நாளை (ஜன.26) காலை 9 மணி அளவில் நடக்கிறது. இதில் 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த அணி தேர்விற்கு வரும் மாணவ-மாணவிகள் தங்களது பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகலை எடுத்து வரவேண்டும் என கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழக சங்க தலைவர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!