News March 21, 2024

கடலூரில் ஆவணமின்றி பணம் பறிமுதல்

image

நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகாட்டுப்பாளையத்தில் இன்று பாண்டிச்சேரியைச் சேர்ந்த சுரேந்திரபால் என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.78 ஆயிரத்து 300 ரூபாயை எடுத்து சென்றார்.இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அவரிடமிருந்து 78,300 ரூபாயை பறிமுதல் செய்து, கடலூர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News January 30, 2026

கடலூர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

கடலூர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar மொபைல் APP<<>>-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News January 30, 2026

கடலூர்: ஆசிரியர் வீட்டில் கொள்ளை – இளைஞர் கைது

image

கடலூர், முதுநகரை சேர்ந்தவர் திரிபுரசுந்தரி(73). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவரது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க வளையல்களை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர். இந்நிலையில் தங்க வளையல்களை திருடிய கூத்தப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார்(28) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!