News March 30, 2024
கடலூரில் அண்ணாமலை தீவிர பிரச்சாரம்

கடலூர் முதுநகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது அவர் கூறியதாவது மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினார் அதுமட்டுமின்றி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் மிகவும் எளிமையான மனிதர் அதனால் இவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கூறினார்.
Similar News
News February 13, 2026
கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (22). இவர் 17 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்து கொண்டு, தனது வீட்டில் தங்க வைத்து, பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகி சிசு இறந்து விட்டது. இதுகுறித்து தகவல் அந்த மாவட்ட குழந்தைகள் நல குழு அலுவலர்கள் நேரில் சென்று விசாரித்தனர். அதைத் தொடர்ந்து புகாரின் பேரில் திட்டக்குடி மகளிர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News February 13, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.11) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!