News April 1, 2026
கடற்படையில் வேலை.. ஐ.டி.ஐ தகுதி போதும்

கொச்சி துறைமுகத்தில் கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் தளம், கடற்படை விமான தளத்தில் 240 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்ரண்டீஸ் பிரிவில் உள்ள பிட்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், வெல்டர் பணிகளுக்கு ஐ.டி.ஐ கல்வித்தகுதி போதுமானது. சான்றிதழ் சரிபாா்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஏப்.17-க்குள் இந்த <
Similar News
News April 13, 2026
புதுக்கோட்டை: இந்த எண்கள் ரொம்ப முக்கியம்..!

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News April 13, 2026
சென்னையில் பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

கோடை விடுமுறைக்கு தயாராகி வரும் சென்னை மாணவர்களுக்கு முன்கூட்டியே மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (ஏப்.15) சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான வகுப்புகளுக்கு அனைத்து ஆசிரியர்களும் செல்வதால், மாணவர்களுக்கு லீவு விடப்பட்டுள்ளது. ஏப்.17 முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
News April 13, 2026
கட்டதுரை திருந்துவது மாதிரியே இல்லை: EPS

அதிமுக தொண்டன் கூட யாருக்கும் அடிமையில்லை என EPS கூறியுள்ளார். நாகையில் பேசிய EPS, தன்னை பற்றி என்னவெல்லாம் அவதூறு பேச முடியுமோ அந்த அளவிற்கு ஸ்டாலின் பேசுவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், ‘கட்டதுரை திருந்துவது மாதிரியே இல்லை’ என்ற வின்னர் பட வசனத்தை கூறி ஸ்டாலினை கிண்டலடித்தார். பாஜகவின் அடிமையாக அதிமுக மாறிவிட்டது, EPS ஒரு முரட்டு அடிமை என ஸ்டாலின், உதயநிதி பிரசாரம் செய்வது குறிப்பிடத்தக்கது.


