News March 14, 2026
கடற்கரை – பரங்கிமலை இடையே ரயில் சேவை தொடக்கம்!

சென்னை கடற்கரை – பரங்கிமலை இடையே இன்று பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதம்பாக்கத்தில் மட்டும் தற்போது ரயில்கள் நிற்காது எனவும், விரைவில் இச்சேவை முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் போக்குவரத்து இன்னும் எளிமையாகும் என்றும், இந்த பயணம் புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்றும் MRTS தெரிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.