News July 26, 2024

கடமலைக்குண்டு காவல் நிலையத்திற்கு கேடயம்

image

தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய காவல் நிலையங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த காவல் நிலையத்திற்கு கேடயம் வழங்கப்பட்டது. அந்த வகையில், தெற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் தேனி மாவட்டத்திலிருந்து கடமலைக்குண்டு காவல் நிலையம் சிறந்தாக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் நேற்று(25.07.2024) கேடயம் வழங்கி பாராட்டினார்.

Similar News

News August 19, 2025

தேனி: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

image

தேனி இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <>இங்கே கிளிக்<<>> செய்யவும்.

தேனி: வேலை வேண்டுமா ஆக.22-ல் உறுதி APPLY NOW.!

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.10th முதல் டிகிரி முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்களது விவரங்களை<> இங்கே க்ளிக் <<>>செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விவரங்களுக்கு 9894889794 அழைக்கவும். படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!