News April 1, 2025

கடன் பிரச்சனை தீர்க்கும் கோயில்

image

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள சவுந்தர்ராஜ பெருமாள் கோயிலை தரிசித்தால் கடனால் ஏற்படும் அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்வில் இன்பங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. மேலும், மனநிலை பாதிப்பு, சித்தபிரம்மை போன்ற மனநிலை பாதிப்புகளில் இருப்போருக்கு நிவர்த்தி அளிக்கும் தலமாகவும் இக்கோயில் நம்பப்படுகிறது.

Similar News

News April 2, 2025

ஜாதக தோஷம் தீர்க்கும் கதிர் நரசிங்க பெருமாள்

image

திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொத்தப்புள்ளி கிராமத்தில் உள்ளது பழமையான கதிர் நரசிங்க பெருமாள் கோயில். இந்தப் பெருமாளை வழிபட்டால் ஜாதக ரீதியாக ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. திண்டுக்கல்லில் இருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் பழனி நெடுஞ்சாலையில் உள்ளது இந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில். ஜாதகப் பிரச்சனையில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.

News April 2, 2025

திண்டுக்கல்லை வெளுக்க வரும் மழை

image

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு வரை பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 2, 2025

திண்டுக்கல்லில் சூப்பர் வைசர் வேலை! APPLY NOW

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் (Supervisor) பணியிடங்கைள நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000-வரை வழங்கப்படுகிறது. 12, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்<<>>. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!