News August 11, 2024

கடன் செயலி ; பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

கூகுள் பிளே ஸ்டோர் கடன் செயலிகளை (LOAN APP) பதிவிறக்கம் செய்து கடன் பெற்றால் உங்களது தனிப்பட்ட விவரங்களை திருடப்படுவதுடன் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தாரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து (MORPHING) உங்களை மிரட்டி பணம் பறிக்க நேரிடலாம். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 13, 2026

சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

image

தருமபுரி ஆட்சியர் அலுலவக வளாகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆட்சியர் சதீஸ் தலைமையில் இன்று (ஏப்.13) ஏற்கப்பட்டது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) த0ஷெர்லின் ஏஞ்சலா, அலுவலக மேலாளர் இருந்தனர்.

News April 13, 2026

தருமபுரி : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

தருமபுரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 13, 2026

தருமபுரி: PHH / AAY ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

தருமபுரி மக்களே மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்..அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க..

error: Content is protected !!