News December 8, 2024

கடத்தூரில் தேசிய தொழில் பழகுனர் முகாம் 

image

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வளாகத்தில் நாளை முதல் தேசிய தொழில் பழகுனர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு தேசிய தொழில் பழகுனர் சான்றிதழ் பெறலாம், மாதத்திற்கு 8,500 முதல் 18,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலும் அல்லது 94422 86874,8778447162,7548844547, என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 6, 2026

தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்!

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05), இரவு முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

News March 5, 2026

தருமபுரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர்!

News March 5, 2026

தருமபுரி மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த <>இணையதளத்திற்கு <<>>செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

error: Content is protected !!