News September 29, 2025

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

image

மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக காவல்துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டபோது மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்த அம்மன் கோயிலை சேர்ந்த சந்திரசேகர் மகன் ஆகாஷ் (22) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பது தெரியவந்து ஆகாஷை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 2.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 11, 2025

மயிலாடுதுறை: வீட்டில் இருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம்!

image

மயிலாடுதுறை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கே கிளிக் <<>>செய்து, எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News December 11, 2025

மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் /மாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!