News October 7, 2025
கஞ்சா வழக்கில் வேலூர் இப்ராஹிம் மகன் கைது

சென்னை திருமங்கலம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்கள் செங்குன்றம் பகுதியை சேர்ந்த அப்துல் ரஹீம் (22), ரஷீத் (23) என்பதும் தெரியவந்தது. இதில், ரஹீமின் தந்தை வேலூர் இப்ராகிம் என்பதும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளராக இருப்பதும் தெரியவந்தது.
Similar News
News December 10, 2025
வேலூர்: ஏரியில் மூழ்கி முதியவர் பலி!

வேலூர்: சித்தேரி ஏரியில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று(டிச.9) நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
News December 10, 2025
வேலூர்: காவல்துறை இரவு பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி இன்று (டிச.9) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் செய்யவும்.