News June 14, 2024
கஞ்சா கடத்தல்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

தமிழக எல்லையான கூடலூர் பகுதியில் வெளிமாநில போதை பொருட்கள் கடத்தல் என்பது அடிக்கடி நடந்து வருகிறது. இந்த வகையில் நேற்று கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட பிஜூ என்பவரிடம் இன்று மேல் விசாரணை நடைபெற்றது. இதில் இவர் ஆந்திரா அனுக்காபள்ளி பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ரூ.74 ஆயிரம் கள்ள நோட்டு பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
Similar News
News November 11, 2025
நீலகிரி: ITI, Diploma, B.Sc, B.E/B.Tech முடித்தாலே வேலை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://apps.shar.gov.in/sdscshar/result1.jsp பார்க்கவும்.
7. SHARE பண்ணுங்க
News November 11, 2025
நீலகிரி: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

நீலகிரி மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 11, 2025
நீலகிரி: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

நீலகிரி மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <


