News April 4, 2025

கச்சநத்தம் சம்பவம் – ஆட்சியர் ஆஜராக உத்தரவு

image

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி பட்டு தேவானந்த் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சநத்தம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஏப்.21ல் சிவகங்கை ஆட்சியர் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News August 19, 2025

மன்னர் துரை சிங்கம் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

image

சிவகங்கை மன்னர் துரை சிங்கம் கல்லூரியில் ஆக.20ஆம் தேதி காலை 10 மணிக்கு மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ் மரபும் பண்பாடும் பரப்புரையாக “சிம்புட் பறவையே… சிறகை விரி!” என்ற தலைப்பில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை வழங்க உள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

News August 19, 2025

உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ள இடங்கள்

image

சிவகங்கை மாவட்டம்,  “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஆகஸ்ட்-20,  நாளை நடைபெறவுள்ள இடங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்காங்கே அறிவிக்கப்பட்ட முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு, நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளிடம் தங்கள் மனுக்களை கொடுத்து பதிவு செய்யுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

News August 19, 2025

சிவகங்கை: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

image

சிவகங்கை இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப்.11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <>இங்கே கிளிக் <<>>செய்யவும்.

error: Content is protected !!