News January 22, 2026

ஓபிஎஸ் NDA கூட்டணிக்கு வருவார்: அண்ணாமலை

image

தனது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், OPS தனிமரமாக நிற்கிறார். இந்நிலையில், பொறுமையின் உருவமாக இருக்கக்கூடிய OPS மீண்டும் NDA கூட்டணிக்கு வருவார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சத்திய சோதனை எல்லாம் கடந்து நிற்கக் கூடிய ஒரு தலைவர் OPS. அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்று சொல்வார்கள்; அதனால் அவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 19, 2026

காஞ்சி: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

image

காஞ்சிபுரம் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க புது ரேஷன் கார்டு உங்க வீட்டுக்கே வந்துவிடும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 19, 2026

‘விஜய்யின் வெற்றியில் அஜித்துக்கு மகிழ்ச்சி’

image

அஜித்-விஜய் நட்பு குறித்து நெகிழ்ச்சியான கருத்தை ஷாலினி பகிர்ந்துள்ளார். விருது விழா ஒன்றில் பேசிய அவர், அஜித்-விஜய் இடையில் ஆரோக்கியமான உறவு இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், இருவரும் ஒருவருக்கொருவர் மற்றவரின் வெற்றியை தங்களுடைய வெற்றியாகவே கருதி மகிழ்வார்கள் என்றும், அது அழகானது எனவும் கூறியுள்ளார். இதன் பிறகாவது இருவரது ரசிகர்களும் ஒற்றுமையாக இருப்பார்களா என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

News February 19, 2026

திமுகவுக்கு அதிர்ச்சி.. அதிமுகவில் இணைந்தார்…

image

மதுரை திமுகவில் முக்கிய முகங்களாக இருந்த திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். மு.க.அழகிரியின் தீவிர விசுவாசியாக இருந்த <<19166028>>மதுரை மன்னன்<<>>, 2 நாள்களுக்கு முன்னர் அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, தற்போது மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.கோபியும், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

error: Content is protected !!