News March 8, 2026
ஓபிஎஸ் வருகையால் சிக்கலில் திமுக தலைமை

திமுகவில் இணைந்த உடன், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்தரநாத் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட இவர்களுக்கு சீட் கன்ஃபார்ம் என சொல்லப்படுகிறது. இதனால், ஏற்கெனவே சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மூத்த திமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனராம். இதனால், MLA மகாராஜன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளை தலைமை சமாதானம் செய்ய தொடங்கி இருக்கிறதாம்.
Similar News
News March 27, 2026
சம்பளம் வந்ததும் காலியாகுதா.. இத ட்ரிக்ஸ் கவனியுங்க!

*சம்பளம் வந்ததும், அதில் 10- 20% வேற அக்கவுண்ட்டுக்கு மாற்றி சேமியுங்கள். இது மாசக் கடைசியில் உதவும் *வருமானத்தில் 50% வீட்டு வாடகை, மளிகை போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கும், 30% ஷாப்பிங், இதர செலவுகளுக்கும் ஒதுக்குங்கள் *ஒரு பொருளை வாங்கும் முன், 24 மணிநேரம் வெயிட் பண்ணுங்க. இதனால் அந்த பொருள் உண்மையிலேயே வேணுமா வேண்டாமா என தெளிவாக முடிவெடுக்க முடியும். நண்பர்களுக்கும் இந்த ட்ரிக்ஸை ஷேர் பண்ணுங்க.

தேர்தல்… விஜய்க்கு அனுமதி இல்லை

தேர்தல் ஆணையம் அனுமதி வழங்காததால் தவெக ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று இக்கூட்டத்தை நடத்த தவெக ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் விஜய்க்கு ECI ஷாக் கொடுத்துள்ளது. இதனால் இன்று தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது. <<-se>>#TNElection2026<<>>