News April 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

image

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 12, 2025

வேலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

வேலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News December 12, 2025

வேலூர்: ஓட்டுநருக்கு பீர் பாட்டிலால் தாக்குதல்!

image

வேலூர், காட்பாடி திருப்பாக்குட்டை பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (33). இவர் வேலூர் பழைய பஸ்நிலையம், ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே ஆட்டோ ஸ்டாண்டில் ஓட்டுபவர்கள் 4 பேருக்கும் சரண்ராஜுக்கும் தகராறு ஏற்பட்டிருந்தது. இதனால் சரண்ராஜை பின்தொடர்ந்து மேல்மொணவூர் பைபாஸ் சாலையில் வழிமறைத்து மிரட்டி, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். அதன் பெயரில் விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

News December 12, 2025

வேலூர்: சிறுமி வன்கொடுமை.. முதியவர் செய்த செயல்!

image

வேலூரை சேர்ந்த 14 வயது சிறுமி, 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். மாணவி பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்ற போது கடையின் உரிமையாளரான 60 வயது முதியவர் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் தாயார் நேற்று மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!