News August 29, 2025

ஓசூர் மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

ஓசூர் மாநகராட்சி, பேருந்து நிலையம் அருகில் பழுதடைந்த நிலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் சீரமைப்புப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் இ.ஆ.ப. இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மாநகராட்சி ஆணையாளர் முகம்மது ஷபீர் ஆலம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்

Similar News

News August 30, 2025

நக்கல் பட்டி பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்தில் உள்ள நக்கல் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று ஆகஸ்ட் 29 பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கற்றல் அடைவுகளை பற்றியும் அவர்களின் ஒழுக்கம் மேம்பாடு பற்றியும் தலைமை ஆசிரியரிடம் கலந்து உரையாடினார்கள்

News August 29, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்‌

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 29) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரர்களின் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். தங்களுக்கு அருகிலுள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளை அவசர தேவைகளில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 29, 2025

ஓசூரில் ஒரு கொடைக்கானல்!

image

ஓசூரின் லிட்டில் கொடைக்கானல் என அழைக்கப்படும் கொடகரை, சுமார் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வடக்கு காவேரி வன உயிர் காப்பகத்தின் கீழ் உள்ள இந்த மனதை மயக்கும் சுற்றுலாத் தலத்தில், அரிய வகை பறவைகள், யானை, கரடி உள்ளிட்ட விலங்குகள் காணப்படுகின்றன. பசுமையும் பனிமூட்டமும் நிறைந்த இங்கு, வனத்துறை அனுமதியுடன் தங்கும் வசதியும் உள்ளது. உங்கள் நண்பருக்கு SHARE செய்து இந்த இடத்திற்கு ஒருமுறை சென்று வாருங்கள்

error: Content is protected !!