News January 9, 2025
ஓசூருக்கு ரூ.1500 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள்

நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் ஓசூர் மாநகராட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.1500 கோடி செலவில் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 4 மண்டல அலுவலகங்கள், புதிய பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் கூட ரூ.547 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என கே.என் நேரு தெரிவித்தார்.
Similar News
News February 14, 2026
கிருஷ்ணகிரியில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

கிருஷ்ணகிரி, பர்கூரில் உள்ள ஸ்ரீ காமாட்சி மஹாலில் நாளை (பிப்.15) தனியார் துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஒசூரில் இயங்கி வரும் ஐபோன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனம், கனரக வாகனம் தொழிற்சாலை, எலக்ட்ரிக் வயர் தொழிற்சாலைகளில் பணிபுரிய நேர்காணல் நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்!
News February 14, 2026
கிருஷ்ணகிரியில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

கிருஷ்ணகிரியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு<
News February 14, 2026
கிருஷ்ணகிரியில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள்<


