News December 28, 2025
ஓசூரில் வாலிபருக்கு நேர்ந்த சோகம்!

ஓசூரில் சிப்காட் அருகே வாட மாநில இளைஞர் ஒருவர் பேகே பள்ளியில் இயங்கி வரும் தனியார் கம்பெனி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (டிச.27) இரவு 9 மணியளவில் நண்பர்களுடன் குளிர் காய்வதற்காக நெருப்பை மூட்டியுள்ளார். அப்போது தீ இளைஞரின் சட்டையில் பற்றி எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த நண்பர்கள் தீயை அணைக்க முயன்றதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். தற்போது வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
Similar News
News February 15, 2026
கிருஷ்ணகிரி: காதலர் தினத்தன்று காதலனுக்கு ட்விஸ்ட்!

கெலமங்கலதை சேர்ந்த வேணுகோபால் (29) மற்றும் அஞ்செட்டியை சேர்ந்த பட்டதாரி பெண் (23) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி வேணுகோபால் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று (பிப்.14) காதலர் தினத்தன்று வாலிபரை கைது செய்தனர்.
News February 15, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பிப்ரவரி 14 இரவு 10 மணி முதல் இன்று பிப்ரவரி 15 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!