News June 27, 2024
ஓசூரில் சர்வதேச விமான நிலையம்: முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, மின்வாகன உற்பத்தியில் வளர்ந்துவரும் ஓசூர் மாநகரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 10, 2025
கிருஷ்ணகிரி: வில்லங்கம் பார்ப்பது இனி ரொம்ப ஈசி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களும், தங்களது நிலங்களின்
▶️ இணையவழிப் புலப்படங்கள்
▶️ பட்டா
▶️ அ-பதிவேடு
▶️ வில்லங்கம்
▶️ வரைப்படம்
உள்ளிட்ட அனைத்து நிலப் பதிவுகளின் விவரங்களையும், இனிமேல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் வீட்டில் இருந்தப்படியே <
News September 10, 2025
கிருஷ்ணகிரி: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

கிருஷ்ணகிரி மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News September 10, 2025
கிருஷ்ணகிரி: இன்றேகடைசி நாள் – உடனே APPLY பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு <