News February 2, 2025

ஓசூரில் கைது செய்யப்பட்ட தென்காசி காவலர் மீது போக்ஸோ பாய்ந்தது

image

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், சைலேஷ் என்ற காவலர் கைது செய்யப்பட்டார். குற்றம்சட்டப்பட்ட மற்றொரு காவலரான செந்தில் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் ஓசூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் ஓசூர் சென்று காவலர் செந்திலை கைது செய்தனர் அவர் மீது போக்சோ வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

Similar News

News March 9, 2026

தென்காசி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

image

தென்காசி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இங்கு<> க்ளிக் செ<<>>ய்து மாவட்டம், வட்டம் உங்க மொபைல் எண் பதிவிட்டா போதும். இதுல பட்டா, சிட்டா, FMB சேர்த்து ஓரே ஆவணமாக போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க…!

News March 9, 2026

தென்காசி : 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<> கிளிக் <<>>செய்து அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!