News January 10, 2026
ஓசூரில் இன்று சிறப்பு மருத்துவ சேவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்” திட்டத்தின் கீழ், மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஓசூர் வட்டம் குமுதேபள்ளி மித்திராலயா பள்ளியில் முகாம் நடைபெறுகிறது. இதில் பொது மருத்துவம், மகப்பேறு, குழந்தை நலம், கண், பல், சித்தா, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
Similar News
News January 27, 2026
கிருஷ்னகிரியில் பட்ட பகலில் துணிகரம்!

ராயக்கோட்டை அருகே ஆர்.குட்டூர் கிராமத்தை ரோஜா (38). இவர் நேற்று முன்தினம் மதியம் குட்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ரோஜாவின் வாயை மூடி நகையை கழற்றி கொடுக்குமாறு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் ரோஜாவிடம் இருந்து 7 பவுன் நகையை பறித்து மர்ம நபர்கள் தப்பினர். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 27, 2026
கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி பட்டியல் வெளியீடு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று (26.01.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.