News December 24, 2025
ஒவ்வொரு 3.25 விநாடிக்கும் ஒரு பிரியாணி

நடப்பாண்டில் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப்பொருள்கள் லிஸ்ட்டில், தொடர்ந்து 10-வது ஆண்டாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டில் ஒவ்வொரு 3.25 விநாடிகளுக்கும் ஒரு பிரியாணி என்ற வகையில், 9.3 கோடி பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக வருடாந்திர அறிக்கையில் ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பர்கர் 4.4 கோடி, பீட்சா 4 கோடி, வெஜ் தோசை 2.6 கோடி ஆர்டர்களை பெற்றுள்ளது.
Similar News
News December 31, 2025
நடிகை நந்தினி தற்கொலை.. அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

நடிகை <<18717573>>நந்தினி<<>> தற்கொலையில் அடுத்தடுத்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. நடிப்பதை நிறுத்திவிட்டு அரசு வேலைக்குச் செல்லுமாறு நந்தினியின் தாய் அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நந்தினியை அரசு வேலைக்கு செல்லும்படி தான் அழுத்தம் கொடுக்கவில்லை என அவரது தாயார் பசவராஜேஸ்வரி விளக்கமளித்துள்ளார். தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News December 31, 2025
விஜய் யார் பக்கம் நிற்கிறார்? முத்தரசன்

திருப்பரங்குன்றம் விஷயத்தில் விஜய் யார் பக்கம் நிற்கிறார் என முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். சிறுபான்மையினரின் வாக்குகள் விஜய்க்கு செல்லும் என்ற கணிப்புகள் குறித்து பேசிய அவர், கருத்தே சொல்லாமல் அமைதியாக இருப்பவர் சிறுபான்மையினரின் ஆதரவை பெறுவார் என சொல்வது வேடிக்கையாக இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இருமுனைப் போட்டி மட்டுமே இருக்கும் எனவும் பேசியுள்ளார்.
News December 31, 2025
10th Pass போதும்..₹19,900 சம்பளம்!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் காலியாக உள்ள 173 நிரப்பப்படவுள்ளன. சம்பளம்: மாதம் ₹19,900 – ₹78,800. கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree. வயது வரம்பு: 18 – 50. தேர்வு செய்யும் முறை: Written Test, Trade Test/ Skill Test/ Interview. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 16. விண்ணப்பதாரர்கள் <


