News January 12, 2026

ஒவ்வொரு மாதமும் ₹6000 கொடுக்கும் அரசு திட்டம்

image

தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌஷல்யா யோஜனா திட்டம் மூலம் கிராமப்புற பகுதிகளில் வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சேருபவர்களுக்கு 2 முதல் 6 மாதங்களுக்கு, மாதம் ₹6000 ஊக்கத்தொகையும் கிடைக்கும். இதற்கு 15 முதல் 35 வயதுடைய இளைஞர்களும், 45 வயதுக்குள் இருக்கும் பெண்களும் விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>Click Here<<>>. SHARE.

Similar News

News January 23, 2026

தென்காசி நலவாரிய பதிவு பெற்றவர்களுக்கு அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் பதிவு செய்த அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் அசல் கல்வி ஆவணங்களுடன் தென்காசி 275, கே.ஆர்.காலனி பிரதான சாலையில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் நேரில் வந்து பயிற்சி விண்ணபத்தினை பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633214606 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தக

News January 23, 2026

திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் ரகசிய ரூல்ஸ் போட்டதா?

image

காங்கிரஸில் புதிதாக தேர்வாகியுள்ள மாவட்ட தலைவர்கள் திமுகவினரோடு பேசக்கூடாது என தலைமை உத்தரவிட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. பிப்.14-ல் ராகுல் தமிழகம் வரும்போதுதான் கூட்டணி இறுதியாகும். அதற்குள் திமுகவோடு இணக்கம் காட்டவேண்டாம் என்பதற்காகவே இப்படியொரு ரகசிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இருகட்சிகளுக்கு இடையே இருக்கும் புகைச்சல் மேலும் அதிகரித்திருப்பதாக பேசப்படுகிறது.

News January 23, 2026

BREAKING: திமுகவில் இணையும் டிடிவியின் வலது கரம்

image

அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி TTV தினகரன் அறிவித்துள்ளார். TTV தினகரன் அமமுகவை தொடங்கிய பிறகு அவருக்கு வலது கரம் போல் மிகவும் நெருக்கமாக இருந்தவர் மாணிக்கராஜா. மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்னும் சற்றுநேரத்தில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அமமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!