News June 25, 2024
ஒளிப்பதிவுக்கான 30 நாட்கள் இலவச பயிற்சி

மதுரை, திருப்பரங்குன்றத்தில் உள்ள ரூட்செட் பயிற்சி நிலையத்தில், அரசு உதவியுடன், புகைப்படம் எடுத்தல் மற்றும் ஒளிப்பதிவுக்கான 30 நாட்கள் இலவச பயிற்சி ஜூலை 3 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு, “18 – 45 வயது இருபாலர்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.உணவு, தங்குமிடம் இலவசம். மேலும், பயிற்சி பெற 96262 46671 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 7, 2025
மதுரை: தொலைந்த சான்றிதழ் பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.<
News September 7, 2025
மதுரை: EEE, B.Sc, B.Tech போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க<
News September 7, 2025
மதுரையில் ரூ.2.30 லட்சம் பறிமுதல்

மதுரை வடக்குமாசி வீதி டாஸ்மாக் கடை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதில் கரிமேடு ராஜேந்திரன் (67), நாகமலைபுதுக்கோட்டை சக்திவேல் (44), முண்டுவேலம்பட்டி ஜெயபால் (45), பொன்னகரம் சின்னவெங்கையன் (55), ஆண்டிப்பட்டி தேவேந்திரன் (56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 283 மதுபாட்டில்கள், ரூ.2.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.